ஐ. நா முன் தமிழினப்படுகொலை புகைப்படகாட்சி

ஜெனிவாவில் 37 வது    ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தாெடர் நடைபெற்று வருகின்றது. இதே வேளை நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ந்து ஈழத்தில் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்களபேரினவாதம்   நடத்திய இனப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை தமிழீழ ஆதரவாளரும்  மனித உரிமை செயற்பாட்டாளருமான  கஜன் தலைமையிலான இன உணர்வாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top