வ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர்.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்த தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ.உ.சிதம்பரனார்.

இன்றைய இளைஞர்களுக்கு வ.உ.சி. பற்றி தெரிந்துகொள்ள வ.உ.சி. யின் பண்முகத்தன்மையை தமிழகத்தின் பல ஆளுமைகள் இங்கு பேச இருக்கிறார்கள்.இது ஒரு உரையாடல் தொகுப்பாக வருகிறது

முதன்முதலில் வ.உ.சி பற்றிய ஒரு அறிமுகமாக சமயப்பண்பாட்டு ஆய்வாளர் ரெங்கையா முருகன் உரையாடலை ஆரம்பித்திருந்தார் அதன் இரண்டாம் அத்தியாயமாக இந்த உரையாடல்….

வீடியோ இணைப்பு

 

வ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-1


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top