வ.உ.சி- ஒரு அரசியல் பெருஞ்சொல்

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர். 

 

இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்தவர்.

 

வடநாட்டில் திலகருக்கு அடுத்து செல்வாக்கு கொண்ட துணிச்சல் மிக்க தலைவர் வ.உ.சி, ‘தெற்கிலிருந்து கிளம்பிய நெருப்பு’ என பெயரெடுத்தவர்    வ.உ.சி.

 

ஆனாலும், இந்திய தேசிய காங்கிரஸின் பக்கங்களில் மறைக்கப்பட்டது இந்த மாமனிதனின் வரலாறு.

 

இன்று  இளைஞர்கள் வழிகாட்டியாக கொள்ளவேண்டிய தலைவர்களில் மிக முக்கியமானவர் வ.உ.சி.

அவரைப்பற்றி,அவருடைய ஆளுமைப் பற்றி தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இங்கு ஆராய்ச்சியாளர்களின் உரையாடலை  காட்சி தொடராக இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்

தமிழ்ஸ்நவ்  

வீடியோ இணைப்பு ;   https://www.youtube.com/watch?v=kJOkF-wp7Lk&feature=youtu.be

வ.உ.சி- ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம்-2


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top