மக்களுக்காக தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

தேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தேச பற்றை ஊக்குவிப்பதற்காக அரசு தேசியகிதங்களை உயரிய இடத்தில் வைத்து இருக்கின்றன.

கனடாவின் தேசிய கீதத்தில் ‘சன்ஸ்’ (Sons) என்ற ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இந்நிலையில், பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் உள்ள ஒருசில வார்த்தைகளை மாற்ற கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக கனடா நாட்டின் தேசிய கீதத்தில் வரும் இந்த பாலின வேறுபாடு கொண்ட சொற்களை நிக்க அரசு முடிசுசெய்துள்ளது.

Sons) என்ற ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வார்த்தைக்கு பதிலாக ‘ஆல் ஆப் அஸ் கமண்ட்’ (all of us command) என்று எந்த பாலினத்தையும் குறிப்பிடாமல் இருக்கும் பொதுவான வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற, கவர்னர் ஜெனரல் ஜூலி பெயட்டியிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. மசோதாவில் கையெழுத்திட்டவுடன் கனடாவின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top