தனிக்கட்சி தொடங்குவது பற்றி நாளை முடிவு: டி.டி.வி தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அவரது பண்ணைவீட்டுக்கு சென்று இருந்தார்.

அங்கு அவரிடம் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர், அப்போது அவர் கூறியதாவது:-

நாளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் ஆகும். எனவே எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்வேன்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top