எழுத்தாளர் ஞாநி உடல் நலக்குறைவால் காலமானார் – அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல்

பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்ட ஞாநி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

63 வயது நிரம்பிய எழுத்தாளர் ஞாநி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும், தமிழ் திரைப்பட உலகத்தினரும், நடிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top