சீனா தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை பாகிஸ்தானில் அமைக்கிறது

பாகிஸ்தானில் டிஜிபோயுடி என்ற இடத்தில் சீனா கடற்படை தளம் அமைத்துள்ளது.

ஆப்ரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் டிஜிபோயுடி இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. ஆப்ரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. பலுசிஸ்தானத்தில் உள்ள ஜிவானி தீபகற்பத்தில் கவுதாரில் இத்தளம் கட்டப்படுகிறது. இது ஈரானின் சபாகர் துறை முகத்தின் அருகில் அமைகிறது.சபாகர் துறைமுகம் ஈரான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எற்றுமதி வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது.

மேலும் சீனா அரசிடம் இருந்து கூறப்படுவது, போர்க்கப்பல்களுக்கான குறிப்பிட்ட சேவைகளை கவிதார் துறைமுக வழங்க முடியாது காரணம் பொது ஒழுங்கு குழப்பத்தில் உள்ளது அந்த இடம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்மந்தமான இடம் அதாவது வர்த்தக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இராணுவ தளவாட ஆதரவை மேற்கொள்வதற்கு அது ஒரு நல்ல இடம் அல்ல என்று தெரிவித்துள்ளது.

தற்போது ஜிவானியில் கட்டப்படும் கடற்படை தளம் சீனா-பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமான படை தளமாக பயன்படுத்தப்பட உள்ளது. ஜிவானி கடற்படை தளம் அமைத்து இத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது/

அமெரிக்க கடற்படை ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அதன் ஒரே நிரந்தர வெளிநாட்டு கடற்படை தளத்தை டிஜிபூட்டி-அம்பூலி சர்வதேச விமான நிலையத்தின் தெற்குப் பகுதியில் அம்பூலியில் உள்ள கேம்ப் லெமன்னியரில் வைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த ராணுவ தளம் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை கையாள அமெரிக்கா வைத்துள்ளது. தற்போது சீனா கட்டி வரும் ராணுவ தளம் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை சற்று பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதில் இந்தியாவிற்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இத்தகவலை ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு செய்தி யில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அமெரிக்க ஓய்வுபெற்ற இராணுவ ரிசர்வ் கேர்னல் லாரன்ஸ் செலின் கூறும் போது சீன மற்றும் பாக்கிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கிடையே ஒரு கூட்டத்தில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top