20 ஓவர் போட்டி தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

20 ஓவர் போட்டி உலகத்தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் தர வரிசை பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து உள்ளது. 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் 120 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 119 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top