யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்

யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலினில் அமைக்கப்பட்ட  பந்தலில் காலை மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்து திடீரென தமது

போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top