புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

நேற்று (07/10/2017)  மாலை 6 மணி அளவில புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து  நடத்தியது.

 

காலை 11 மணியளவில்  பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று ஊடகங்களில் செய்தி  பரப்பபட்டது.   ஆனால் மாலை ஆறு மணிக்கு  அனுமதியுடன் கூட்டம் நடத்தபட்டது.

 

இந்த   கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  டைசன், தமிழர் விடியல் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  நவீன் மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மக்களிடையே உரையாற்றினர். இந்த  கூட்டத்தில் பொது மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top