`மெர்சல்’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பெரிய நிறுவனம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் `மெர்சல்’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கைப்பற்றியிருப்பதாக ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top