இனவெறி வன்முறையை டொனால்டு டிரம்ப் கண்டிக்கவில்லை: இணைய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா

WASHINGTON, DC – FEBRUARY 10: U.S. President Donald Trump stands during a joint press conference with Japanese Prime Minister Shinzo Abe at the White House on February 10, 2017 in Washington, DC. The two answered questions from American and Japanese press. (Photo by Mario Tama/Getty Images)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இணைய விஞ்ஞானி டி.ஜெ.பட்டீலும் அடங்குவார்.

7 பேரும் கூட்டாக எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், தேச பாதுகாப்பு விவகாரங்களில் டொனால்டு டிரம்ப் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இணைய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும், மேலும் அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்றும் டிரம்ப் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top