பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்

 

பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு. ஹரியானா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரம் நடந்தது

3 ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைப்பு… ஹரியானா, பஞ்சாப்பில் உச்ச கட்ட கலவரம்.நிகழ்கிறது சாமியார் ஆதரவாளர்கள்  போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு   12 பேர் பலியாகி உள்ளனர் . 100க்கும் அதிகமானோர் படுகாயம்.அடைந்து உள்ளனர்

 

பதற்றத்தை தணிக்க ஏராளமான ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு
நிலவரம் குறித்து பஞ்சாப், ஹரியானா முதலமைச்சர்களிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

பிரதமர் பஞ்சாப், ஹரியானாவில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தோடு ஆலோசனை.நடத்தினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்து சென்று  கலவரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வருகிறது.

பஞ்சாப், ஹரியானா முதலமைச்சர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசி  இருமாநில நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top