கேரளாவில் 2019-ம் ஆண்டுக்குள் தனது தொண்டர்களை 9 லட்சமாக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

 

கேரளாவில் இடதுசாரி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி சச்சரவு நடப்பது வழக்கம். சில நேரங்களில் வன்முறையில் முடிந்து வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் தனது அமைப்பை வலுப்படுத்தும் வகையில் தொண்டர்கள் எண்ணிக்கையை 9 லட்சமாக அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது.

கேரளாவில் இப்போது சுமார் 50,000 ஷாகாக்கள் நடைபெற்று வருகிறது. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்து வருகிறது  . தேசிய அளவில் இளைஞர்களை உள்ளிழுக்க பல வகையில் வேலை செய்கிறார்கள்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை  வலுபடுத்துவத்தின் மூலம்  இதுவரை மக்களுக்கு முற்போக்கு அரசியல் சொல்லிவந்த கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தவர்களை திட்டமிட்டு கொலை செய்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்கு தடையாக அமையும்.ஆக  ஆர்.எஸ்.எஸ்.வளர்ச்சியை கம்யூனிஸ்ட் கட்சி எப்படி கட்டுபடுத்தப்போகிறது

 

கேரளா மக்கள் எந்த மாதிரியான வளர்ச்சியை விரும்புகிறார்கள். என்பதை பொறுத்தே இனி கேரளாவின் அரசியல் அமையும்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top