தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

Thalai-Viduthalai-From-Vivegam--Tamil-2017-500x500

அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

கடந்த ஜூன் 15 தேதி அன்று விவேகம் படத்தின் SURVIVA – first song teaser ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி இப்பாடல் எல்லாராலும் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான தலை விடுதலை சிங்கிள் ட்ராக், இன்று காலை 9 மணிக்குள் 7.5 லட்சம் பேர் கேட்டுள்ளனர்.

மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர், இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top