காவேரி டெல்டாவை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு  சார்பில்   கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு     தலைவர் வேல்முருகன், , இந்திய கம்னியுஸ்ட் கட்சியின்  முத்தரசன், sdpi கட்சியின்  தெகாலன் பாகவி,  பேராசிரியர் ஜகவருல்லா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவின்   மற்றும் நெடுவாசல் , கதிராமங்கலம் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

sd

 

sd23

sd2

இந்த  போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு பா ஜ கவிற்கு  முழு அடிமையாக  மாறிவிட்டது என்றும் . தங்கள்  பதவிக்காக  தமிழக  வளங்களை உரிமைகளை   இந்திய அரசிடம் அடகு  வைத்துவிட்டனர் என்றும்  குற்றம் சாட்டினர் போராட்டத்தில்  ஈடு பட்டடதற்காக கைது செய்யப்பட்ட பேரா.ஜெயராமன் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் . பொய் வழக்குகள் போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் காவேரி  டெல்டாவை பாதுக்காப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வழியுறுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top