பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

 

70-Ramnath1_5

 

ஜனாதிபதி தேர்தலில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக வின் தலைவர் அமித்ஷா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி  வேட்பாளராக அறிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராகவும்,பீகாரின் ஆளுநராகவும் இருக்கிறார்.

ராம்நாத் கோவிந்த் இருமுறை ராஜ்யசபா உறுப்பினராக உத்திரபிரதேசத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார்.அவர் டெல்லியில் வழக்கறிஞராகவும் பணிபுரிகிறார்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top