மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று அதிகாலை 4.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருட் சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1 மாதத்தில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கமாகும்.