ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு!

 

sitaram-yechuri1

பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து எதிர்கட்சிகள் சார்பிலும்  குழு ஓன்று அமைக்கப்பட்டது

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நியமிக்க பத்துபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே, டெரிக் ஓ பிரைன், சீதாராயம் யெச்சூரி, சரத் யாதவ், திமுகவின் ஆர்எஸ் பாரதியும் இக்குழுவில் இடம்பிடித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.என்று செய்தி குறிப்பு கூறுகிறது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top