நினைவேந்தலுக்கான தடை அவசியம் அற்ற அடக்குமுறை சீமான்.

நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது    நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  நினைவேந்தலுக்குகான  தடை   அவசியம் அற்ற அடக்கு முறை எனவும்   வருடா வருடம் பொது மக்கள் கலந்து கொண்டு நடை பெரும் நினைவேந்தலை தடுக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது .   கொத்து குண்டுகளால் படுகொலைச் செய்யப்பட்ட   அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுப்பது கண்டிக்கத் தக்கது என்று தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top