அரசு போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டம் ஏன்?

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். இந்த போராட்டத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள் பங்கெடுத்துள்ளாதால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த போராட்டம் தேவையற்றது, இதனால் பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக பல ஊடகங்கள் விவாதங்களை நடத்திக் கொண்டுள்ள சூழலில் இதன் உண்மைத் தன்மையை அறியவும் இந்த போராட்டத்திற்கான காரணங்களை தெரிந்து கொள்ளவும் போராட்டத்தில் இருக்கும் தொழிற்ச்சங்கத்தினரை சந்தித்தோம்.

அது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த பிரம்ம நாயகம் அவர்களுடன் ஒரு உரையாடல்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top