காஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்

kasmir

காஸ்மீரில் கடந்த சனிக்கிழமை அன்று Shopian மாவட்டத்தில் Islamic seminary நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம்,

Hafiz Sabzar Ahmad, Hafiz Bilal Ahmad மற்றும் Hafiz Mohammad Iqbal என்னும் 3ஆசிரியர்களை லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஏன் தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு நீங்க பாடம் நடத்திய மாணவர்கள் தான் வெளியே போராட்டம் நடத்துகிறார்கள்,
அதனால் தான் உங்களை அடிக்கிறோம் என்ற அயோக்கியத்தனமான காரணத்தை சொல்லி கடுமையாக தாக்கியுள்ளனர்.

பல்வாமா- Pulwama மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6 பேரை நேற்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது,

பேரணி நடத்திய மாணவர்களின் மீது இந்திய இராணுவம் கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது

இந்திய இராணுவத்தின் இந்த அத்துமீறலை உலகநாடுகள் மிகவும் கவனமாக கவனித்துக்கொண்டு இருக்கிறது.ஐநா சபை இது குறித்து பேச வேண்டும் என்கிறார்கள்

1-1

1-2
1-3

1-5

1-6

1-7


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top