புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்

 

tharum vijay

 

நாங்கள் தென்னிந்திய கருப்பர்களுடன் ஒன்றாக வாழவில்லையா’ என்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்

பா.ஜ.க எம்.பி தருண் விஜய்க்கு. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், தருண் விஜய் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிந்தரர்.

இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தருண் விஜய் இன்று அங்கு சென்றிருந்தார்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவர் சென்றிருந்தபோது, மாணவர்கள் தருண் விஜயை முற்றுகையிட்டனர். குறிப்பாக, தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் பணிக்காக அங்கிருந்த போலீஸார், முற்றுகையிட்ட மாணவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினர்.

அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top