வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை – சென்னை, நாகையில் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

20000

இருநாள்கள் இந்த காற்றதழுத்த தாழ்வு நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் சின்னத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பாதிப்பில்லை. இரண்டு நாள்களில் மீண்டும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top