புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேர் உண்ணாவிரதம்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் கவுதமன், சிறையில் இருந்தவாறே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

39

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் 20–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் காலை சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேம்பால சாலையை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top