பரூக் அப்துல்லா கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம்

1e77e172-9ced-40fa-a1be-6bfbf7be1efb_S_secvpfதேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக்அப்துல்லா காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 11.45 மணி அளவில் அந்த இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. அதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top