தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே! மே பதினேழு இயக்கம் போராட்டம்

photo3

ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை.

 

photo2

தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே

இலங்கைக்கு வழங்கும் காலதாமதம் தமிழீழ இனப்படுகொலை தடயங்களை மறைக்கவே உதவும்!

1948 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து.

photo

அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய, இலங்கை தூதரகங்கள்/அலுவலகங்கள் முற்றுகை.

எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் முன்பு மே பதினேழு இயக்கம் தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகிறது இந்த போராட்டத்தை மே பதினேழு இயக்கம் தங்களுடைய முகநூலில்  https://www.facebook.com/mayseventeenmovement/நேரலை செய்கிறது

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top