பிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.!

siyomi

 

சியோமி ரெட்மி நோட் 4க்கு பிறகு புதிய மாடலான சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ் வெளியிடப்படுகிறது.

சென்ற ஆண்டின் இறுதியில் சீன நிறுவனமான சியோமியின் சியோமி ரெட்மி நோட் 4 வெளியிடப்பட்டது .அதன் தொடர்ச்சியாக இப்போது வரும் 12ஆம் தேதி சியோமி ரெட்மி நோட் 4 எக்ஸ் வெளியிடப்படுகிறது.

பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அதன் விலை உள்ளிட்ட பிற விவரங்கள் தெரியவரும்.இதற்கான டீஸர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஆனாலும் பிற விவரங்கள் ஏதும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. கசிந்துள்ள தகவல்களின்படி ,சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ் 5.5 இன்ச் ஹெச் டி டிஸ்பிளேகூடிய, 2 GHz டெக்கா கோர் சி பி யு, 13எம் பி மெயின் கேமரா, 8எம் பி பிரண்ட் கேமரா ,ஸ்னாப்ட்ராகன் 653எஸ்ஓசி ,பிங்கர் பிரிண்ட் சென்ஸார், 16,32,64 ஜிபி மெமரி ,4000எம்ஏஎச் பாட்டரி, மீடியா டெக் மெலியோ x20 Socஆகிய சிறப்பம்சங்களுடன் ,176.54 ஜி எம் எஸ் எடையுடனும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top