சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் அரையிறுதியில் சானியா ஜோடி

 

SANIA1

 

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா-பர்போரா ஜோடி தங்களின் காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வைல்ட்கார்டு ஜோடியான அமெரிக்காவின் மேடிசன் பிரெங்லே-ரஷியாவின் அரினா ரொடினோவா ஜோடியைத் தோற்கடித்தது. சானியா-பர்போரா ஜோடி தங்களின் அரையிறுதியில் அமெரிக்காவின் வானியா கிங்-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடியை சந்திக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top