நஞ்சான சாய கழிவுகளை அருந்த போகும் சென்னை மக்கள் – முகிலன்

மணல்கொள்ளை மாபியாக்களால், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்தக் கோரியும், பல்லாயிரம் கோடி சமுதாய சொத்தான ஆற்றுமணலை பாதுகாக்க போராடும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினருக்கு , உயிர்பாதுகாப்பு வேண்டி கடந்த சில நாட்களுக்களுக்குமுன் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்பொழுது காவேரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் அவர்கள் கொடுத்த பேட்டியில்  மண்ல் கொள்ளைக்கு எதிராக போராட கூடியவர்கள் மீது தொடர்ந்து  நடை பெறும் தாக்குதல்கள் குறித்தும்,  தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும்  காவேரியில் மணல் கொள்ளையால்  ஏற்படும் சிக்கல் குறித்தும். தமிழகத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க போராடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top