ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை அறிவிப்பு

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை அறிவிப்பு

கால்பந்து போட்டியில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப்பெரியது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஆகும். ஐரோப்பிய நாடுகளுக்கான இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.   15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு (2016) ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 24 ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து அரையிறுதிப் போட்டி: கொல்கத்தாவை பந்தாடியது சென்னை

ஐ.எஸ்.எல். கால்பந்து அரையிறுதிப் போட்டி: கொல்கத்தாவை பந்தாடியது சென்னை

இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 2-வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் சென்னையை வீழ்த்தியுள்ள கொல்கத்தா அணியை பழிதீர்க்க இதுவே சரியான தருணம் என்பதால் சென்னை அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ...

மேலும் படிக்க »

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்களின் பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் தேவை: ரவி சாஸ்திரி

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்களின் பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் தேவை: ரவி சாஸ்திரி

சமீபத்தில் நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் மொகாலி மற்றும் நாக்பூர் ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இருந்தாலும் இந்திய வீரர்களும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. நாக்பூரில் முரளி விஜய் அடித்த ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 2வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் சென்னையை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி. அதே நேரத்தில் லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. கொல்கத்தா அணி வீரர் ...

மேலும் படிக்க »

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: உலக சாம்பியன் கரோலினாவை வீழ்த்தினார் சாய்னா

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: உலக சாம்பியன் கரோலினாவை வீழ்த்தினார் சாய்னா

முன்னணி 8 வீரர்-வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவிடம் தோற்று இருந்தார். இந்த நிலையில் நேற்று 2-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக ...

மேலும் படிக்க »

ஈடன் கார்டன்ஸில் மேலும் இரு ஓய்வறைகள் தேவை: ஐசிசி

ஈடன் கார்டன்ஸில் மேலும் இரு ஓய்வறைகள் தேவை: ஐசிசி

ஈடன் கார்டன்டி20 உலகக்கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதற்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது ஐசிசி. ஏப்ரல் 3 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நான்கு ஓய்வறைகள் தேவைப்படுகின்றன என ஐசிசி கூறியுள்ளது. தற்போது ஈடன் கார்டன்ஸில் இரு அணிகளுக்கான இரு ஓய்வறைகள் மட்டுமே ...

மேலும் படிக்க »

டெஸ்ட் போட்டி தர வரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

டெஸ்ட் போட்டி தர வரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் டெஸ்ட் போட்டி தர வரிசையில் 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணி (110 புள்ளிகள்) கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த போட்டி தொடருக்கு முன்பு ...

மேலும் படிக்க »

டென்னிஸ் தரவரிசை: 2015-ம் ஆண்டு முழுவதும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜோகோவிச்

டென்னிஸ் தரவரிசை: 2015-ம் ஆண்டு முழுவதும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜோகோவிச்

ஆண்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் செர்பியாவின் ஜோகோவிச் இந்த வருடம் முழுவதும் முதல் இடத்தை ஆக்கரமித்துக் கொண்டார். அவருக்கு அடுத்த 2-வது இடத்தில் இருக்கும் நபருக்கும் இவருக்கும் இடையில் சுமார் 7500 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. ஜோகோவிச் 16585 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் முர்ரே 8945 புள்ளிகளுடன் ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். அரை இறுதிக்கு தகுதிபெறும் 4–வது அணி எது?: சென்னை, கவுகாத்தி, புனே, மும்பை கடும் போட்டி

ஐ.எஸ்.எல். அரை இறுதிக்கு தகுதிபெறும் 4–வது அணி எது?: சென்னை, கவுகாத்தி, புனே, மும்பை கடும் போட்டி

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா, எப்.சி. கோவா, டெல்லி டைனமோஸ் ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. அரை இறுதியில் நுழையப் போகும் 4–வது அணி எது? என்ற ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன் இலக்கு

வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் மோதும் பகல்–இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 202 ரன்னிலும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 224 ரன்னிலும் சுருண்டன. 22 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய 2–வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 ...

மேலும் படிக்க »
Scroll To Top