ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீரர் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச், இரண்டாம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே-வை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில்‌, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச் 6-1, 7-5, 7-6 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினார். ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி 37 ரன் மற்றும் 27 ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன்: எனது கனவு நனவானது – கெர்பர் மகிழ்ச்சி

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன்: எனது கனவு நனவானது – கெர்பர் மகிழ்ச்சி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் பெற்று முதல் கிராண்ட்சிலாமை கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் 7–ம் நிலை வீராங்கனையான அவர் 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை ...

மேலும் படிக்க »

உடை மாற்று அறையில் போய் பேசுமாறு ஸ்மித்திடம் நான் கூறினேன்; விராட் கோலி விளக்கம்

உடை மாற்று அறையில்  போய் பேசுமாறு ஸ்மித்திடம் நான் கூறினேன்; விராட் கோலி விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியின் போது ஸ்மித் ஆட்டமிழந்ததும் அவரை பார்த்து சைகை காட்டியது சர்ச்சையானதையடுத்து இது குறித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். அடிலெய்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 189 ...

மேலும் படிக்க »

நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடக்கிறது. அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் 37 ரன்னிலும், மெல்போர்னில் நடந்த 2–வது ஆட்டத்தில் 27 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் நாளைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனையுடன் ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா ...

மேலும் படிக்க »

சென்னை கார்பந்தயத்தில் பங்கேற்கும் சூமாக்கர் மகன்

சென்னை கார்பந்தயத்தில் பங்கேற்கும் சூமாக்கர் மகன்

சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் எம்.ஆர்.எப். சேலஞ்ச் சர்வதேச கார்பந்தய போட்டி நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது. இந்த போட்டியில், பார்முலா1 கார்பந்தயத்தில் 7 முறை பட்டம் வென்ற ஜாம்பவானான மைக்கேல் சூமாக்கரின் (ஜெர்மனி) மகன் மிக் சூமாக்கர் பங்கேற்கிறார். ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே மிக் சூமாக்கர் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள். ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சிடம், பெடரர் பணிந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் அரங்கேறின. ஒரு ஆட்டத்தில் நடப்பு ...

மேலும் படிக்க »

டோனி மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவு

டோனி மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவு

கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. டோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி முதன்முதலாக கிரிக்கெட் தொடரை வென்று சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி முதன்முதலாக கிரிக்கெட் தொடரை வென்று சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்: ஹாட்ரிக் கிராண்ட் ஸ்லாம் வென்று அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்: ஹாட்ரிக் கிராண்ட் ஸ்லாம் வென்று அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், இந்த ஜோடி ஹாட்ரிக் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் துவக்கம் முதலே வெற்றிகளை குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நம்பர்-1 ஜோடியான சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ், இன்று மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் 7ம் ...

மேலும் படிக்க »
Scroll To Top