ஐ.பி.எல். ஏலத்தில் தமிழக வீரரை 4.5 கோடிக்கு வாங்கியது பூனே

ஒரு சர்வதேச போட்டியில் கூட களம் இறங்காத தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின் என்ற இளம் வீரரை,  புனே அணி ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களுருவில்  நடைபெற்றது. இதில் அடையாளமே தெரியாத முருகன் அஸ்வின் என்ற தமிழக வீரரை,  சுமார் நாலரை ...

மேலும் படிக்க »

ஐபிஎல் ஏலம் 2016 : யுவராஜ் சிங் 7 கோடிக்கு ஏலம்.. ஏலம் எடுக்கப்பட்ட, ஏலம் போகாத வீரர்கள் விவரம்

ஐபிஎல் ஏலம் 2016 : யுவராஜ் சிங் 7 கோடிக்கு ஏலம்.. ஏலம் எடுக்கப்பட்ட, ஏலம் போகாத வீரர்கள் விவரம்

ஒன்பதாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று காலை 9 மணிக்குதொடங்கியது. 230 இந்திய வீரர்களும், 121 வெளிநாட்டு வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர் யுவராஜ் சிங்கை ஐதராபாத் அணி ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீர ஷேன் வாட்சனை ரூ. 9.50 கோடிக்கு பெங்களூரு ...

மேலும் படிக்க »

டி 20 ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

டி 20 ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியே, ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய இரண்டு தொடர்களிலும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு: மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா விராட் கோலி, அஜிங்க ரஹானே, யுவராஜ் சிங், ...

மேலும் படிக்க »

சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. இம்முறை அஸாம் மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்கள் இணைந்து போட்டியை நடத்துகின்றன. குவாஹாட்டி இந்திரா காந்தி தடகள ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பெங்களூரில் நாளை நடக்கிறது

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பெங்களூரில் நாளை நடக்கிறது

9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9–ந்தேதி முதல் மே 23–ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ...

மேலும் படிக்க »

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தற்போது நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வருவதால் நிர்வாக விவகாரங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் படி என்னை கேட்டுக் கொண்டாலும், என்னால் அதனை ...

மேலும் படிக்க »

என்னையும் பசங்களுக்கு பிடிக்குதா? ரித்திகா சிங்கின் கலக்கல் பேட்டி

என்னையும் பசங்களுக்கு பிடிக்குதா? ரித்திகா சிங்கின் கலக்கல் பேட்டி

இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்து விட்டார் ரித்திகா சிங். பல மாதங்களாக மலர், செலின் என பேசிய இளைஞர்கள் அனைவரும் தற்போது ரித்திகா ரசிகர்கள் தான். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ரித்திகாவிடம் உங்களை அனைத்து பசங்களுக்கும் பிடிக்கின்றது, தற்போது தமிழகத்தில் நீங்கள் தான் ...

மேலும் படிக்க »

இந்திய வீரர் ராஜ்புத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய வீரர் ராஜ்புத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய கடைசி தகுதி சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 429.5 புள்ளிகள் குவித்து 4-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் சஞ்சீவ் ...

மேலும் படிக்க »

லா லீகா கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக் கோல்; ரியல் மேட்ரிட் அபார வெற்றி

லா லீகா கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக் கோல்; ரியல் மேட்ரிட் அபார வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லீகா கால்பந்து தொடரில் ரியல் ட்ரிட் அணி 15ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேட்ரிட் நகரில் ந‌டைபெற்ற லீக் போட்டியில் எஸ்பான்யோல் அணியை எதிர்த்து ரியல் மேட்ரிட் அணி களமிறங்கியது ஆட்டத்தின் 12, 4‌5 மற்றும் 82ஆவது நிமிடங்களில் ரியல் மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனோல்டோ கோல் ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியல்: இந்திய அணி முதலிடம்

20 ஓவர் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியல்: இந்திய அணி முதலிடம்

இருபது ஓவர் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணியுடனான ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் தொடரை, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை அடுத்து, இந்திய அணி முதலிடத்திற்கு சென்றது. 120 தரமதீப்பிட்டு புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும், 118 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி ...

மேலும் படிக்க »
Scroll To Top