இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை வீழ்த்தி நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்

இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை வீழ்த்தி  நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக் கான 51 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை எதிர்கொண்டார். இப்போட்டியில் மேரி கோம் 40 வினாடிகளிலேயே நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் ...

மேலும் படிக்க »

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு: டோனி

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு: டோனி

இலங்கைக்கு எதிரான 3–வது போட்டியில் வென்று 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. 2 வீரர்கள் மட்டும் (தகன் சன்கா, திசாரா பெரேரா) இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். அஸ்வின் 8 ரன் கொடுத்து 4 ...

மேலும் படிக்க »

தெற்காசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது

தெற்காசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது. 9-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் நடந்த 6 பந்தயங்களிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஓம்கார்சிங் 198.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை ...

மேலும் படிக்க »

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான 2வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. ஷிகர் தவான் 51 ரன்னும் ரோஹித் சர்மா 43 ரன்னும் எடுத்தனர். அடுத்து, 197 ரன் ...

மேலும் படிக்க »

வார்னே புகாருக்கு கூலாக பதிலடி கொடுத்த ஸ்டீவ் வாக்

வார்னே புகாருக்கு கூலாக பதிலடி கொடுத்த ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவனாக விளங்கியவர் ஷேன் வார்னே. இவர் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பெரிய சுயநலவாதி என்று கூறியிருந்தார். அத்துடன் துணை கேப்டனாக இருந்த தன்னை 1999-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில் இருந்து நீக்கியது தனக்கு பெரிய ஏமாற்றம் அளித்ததாகவும், இதேபோல் ...

மேலும் படிக்க »

தெற்காசிய விளையாட்டுப் போட்டி:தங்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி:தங்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்

தெற்காசிய விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த சூர்யா, சுரேந்தர், ரஞ்சித் மகேஷ்வரி, தருண் ஆகியோர் தடகளத்தில் தங்கப்பதக்கங்கள் வென்றனர். மகளிர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சூர்யா முதலிடம் பிடித்தார். பந்தய இலக்கை 32 நிமிடங்கள் 29 நொடிகளில் கடந்து தெற்காசிய விளையாட்டில் அவர் புதிய சாதனையும்‌ படைத்தார். சுவாதி கதாவே வெள்ளிப்பதக்கம் வென்றார். ...

மேலும் படிக்க »

நாளை 2-வது 20 ஓவர் போட்டி: இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

நாளை 2-வது 20 ஓவர் போட்டி: இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்தியா–இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ...

மேலும் படிக்க »

தெற்காசிய விளையாட்டு போட்டி: இதுவரை 124 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

தெற்காசிய விளையாட்டு போட்டி: இதுவரை 124 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான தடகளத்தில் இந்திய அணி ஒரே நாளில் 5 தங்கப்பதக்கங்களை வென்றது. தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் நடந்த 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்திய வீரர் மன்சிங் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய இலக்கை 14 நிமிடம் பூஜ்யம் இரண்டு வினாடிகளில் ...

மேலும் படிக்க »

இந்தியா- இலங்கை அணிகள் இடையே இன்று முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!

இந்தியா- இலங்கை அணிகள் இடையே இன்று முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல்‌ டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. புனேவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியுடனான 20-20 தொடரை வென்ற தெம்புடன் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. தோனி தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, ஷீகர் தவான், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஷ்வின், நெஹ்ரா, ஜடேஜா ...

மேலும் படிக்க »

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 28 தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணி முதலிடம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 28 தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணி முதலிடம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இதுவரை 28 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருந்து ‌வருகிறது. நீச்சல் பிரிவில்‌ ஆயிரத்து 500 மீட்டர் ப்ரீ ஸ்டைல்போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் தங்கப்பதக்கமும், சவ்ரப் சங்வேகர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் அரவிந்த் தங்கப்பதக்கம் வென்றார். 100 மீட்டர் ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் ...

மேலும் படிக்க »
Scroll To Top