54 பந்துகளில் சதம் விளாசி மெக்கல்லம் உலக சாதனை

54 பந்துகளில் சதம் விளாசி மெக்கல்லம் உலக சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் கண்டு புதிய உலக சாதனை படைத்தார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ...

மேலும் படிக்க »

விவியன் ரிச்சர்ட்ஸின் உலக சாதனை முறியடிப்பு: வருத்தப்படும் மெக்கல்லம்!

விவியன் ரிச்சர்ட்ஸின் உலக சாதனை முறியடிப்பு: வருத்தப்படும் மெக்கல்லம்!

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 65.4 ஓவர்களில் 370 ரன்கள் குவித்தது. இதில் 54 பந்துகளில் சதம் எடுத்து உலக சாதனை படைத்தார் மெக்கல்லம். 34 பந்துகளில் அரை சதம் எடுத்த மெக்கல்லம், அதன்பிறகு இன்னும் வேகமாக ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை: தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை: தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று, இன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார். ஓய்வுக்குப் பிறகு தன்னுடைய நாட்களை கழிக்க திட்டம் ஒன்று வைத்திருப்பதாகவும் ...

மேலும் படிக்க »

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: வலிமை மிக்க சீனாவை வென்றது இந்திய ஆடவர் அணி

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: வலிமை மிக்க சீனாவை வென்றது இந்திய ஆடவர் அணி

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், வலிமை வாய்ந்த சீன அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது. ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் சீன அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், பிரணாய் ஆகியோர் ...

மேலும் படிக்க »

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது!

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது!

லோதா கமிட்டியின் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் வெள்ளிக்கிழமை கூடுகிறது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி சில பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரையை அமல்படுத்தாமல் பிசிசிஐ தாமதப்படுத்தி வந்தது. அது தொடர்பான வழக்கை கடந்த 4-ஆம் தேதி விசாரித்த ...

மேலும் படிக்க »

ஸ்பெயின் கால்பந்து லீக்: 300 கோல்கள் அடித்து மெஸ்சி சாதனை

ஸ்பெயின் கால்பந்து லீக்: 300 கோல்கள் அடித்து மெஸ்சி சாதனை

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்பெயினின் லா லிகா போட்டியில் ஸ்போர்ட்டின் கிஜோன் அணிக்கு எதிராக அவர் 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் மெஸ்சி 300 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அவர் 334 ஆட்டத்தில் விளையாடி ...

மேலும் படிக்க »

தெற்காசிய போட்டிகள் நிறைவு: 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

தெற்காசிய போட்டிகள் நிறைவு: 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி தொடர்ந்து 12வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்திய அணி பதக்க வேட்டையில் ஈடுபட்டது.‌ 12 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில் 188 தங்கம்‌, 90 வெள்ளி, 30 வெண்கலம் என ...

மேலும் படிக்க »

தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது; இந்தியா முதலிடம்

தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது; இந்தியா முதலிடம்

குவாஹாட்டி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வரும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான கால்பந்து, ஹேண்ட் பால் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் வென்றது. குத்துச்சண்டையில் 7 பிரிவு களில் நடைபெற்ற போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இந்தியா தங்கம் வென்றது. அதேவேளையில் துப்பாக்கி சுடுதலில் அனைத்து பிரிவு போட்டிகளும் முடிவடைந்த நிலையில் ...

மேலும் படிக்க »

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இதுவரை 295 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இதுவரை 295 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

கவுகாத்தியில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 173 தங்கம், 86 வெள்ளி, 47 வெண்கலங்களுடன் 295 பதக்கங்களுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குத்துச் சண்டை இறுதிப் போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். பெண்களுக்கான கால்பந்து போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கோல் கணக்கில் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை வீழ்த்தி நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்

இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை வீழ்த்தி  நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக் கான 51 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், வங்கதேச வீராங்கனை ஷமினா அக்தரை எதிர்கொண்டார். இப்போட்டியில் மேரி கோம் 40 வினாடிகளிலேயே நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் ...

மேலும் படிக்க »
Scroll To Top