ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? இலங்கையுடன் நாளை மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? இலங்கையுடன் நாளை மோதல்

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. 5 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தை 45 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்திய அணி 3–வது ஆட்டத்தில் இலங்கையை நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்கொள்கிறது. ...

மேலும் படிக்க »

பிபா தலைவராக கெய்னி இன்பென்டினோ தேர்வு

பிபா தலைவராக கெய்னி இன்பென்டினோ தேர்வு

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சங்க தலைவர் பதவியில் இருந்து செப் பிளட்டர், நிதி முறைகேடு காரணமாக நீக்கப்பட்டார். தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சுவிட்சர்லாந்து தலைநகர் சூர்ச்சில் நடந்தது. இந்த பதவிக்கு துபாய் இளவரசர் அலிபின் அல்ஹூசன், ஜேரோம் சாம்பெக்னே, கெய்னி இன்பென்டினோ, இப்ராகிம் அல் கலிபா, டோக்கியோ செக்ஸ்வாலே ஆகிய 5 பேர் ...

மேலும் படிக்க »

இன்று ஃபிஃபா தலைவர் தேர்தல்: ஆசியக் கால்ப‌ந்து சங்க தலைவர் ஷேக் சல்மான் உள்பட 5 பேர் போட்டி

இன்று ஃபிஃபா தலைவர் தேர்தல்: ஆசியக் கால்ப‌ந்து சங்க தலைவர் ஷேக் சல்மான் உள்பட 5 பேர் போட்டி

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தல் சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தேர்தல் தொடங்குகிறது. ஆசியக் கால்ப‌ந்து சங்க தலைவர் ஷேக் சல்மான், ஜோர்டான் இளவரசர் பிரின்ஸ் அலி , ஐரோப்பிய கால்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் ஜியானி இன்ஃபன்டிடோ , தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த செக்ஸ்வாலே , ஃபிஃபா ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி

20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே போட்டியில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு ...

மேலும் படிக்க »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை தொடங்கியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை தொடங்கியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டி தொடரின் முதல் கட்ட டிக்கெட் விற்பனை ஆன்-லைன் மூலம் நேற்று தொடங்கியது. ‘புக் மை ஷோ’ என்ற இணைய தளம் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!

5 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 55 பந்தில் 83 ரன்கள் விளாசிய ரோகி சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ...

மேலும் படிக்க »

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. பங்களாதேஷின் மிர்பூர் நகரில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது. இந்திய அணியில் கேப்டன் தோனிக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவர் களமிறங்காத பட்சத்தில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள பார்த்தீவ் படேல், விக்கெட் கீப்பராக களமிறங்குவார் ...

மேலும் படிக்க »

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 முறை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் கோப்பையை கைப்பற்றி உள்ளன. ஒருநாள் போட்டியாக நடத்தப்பட இந்த போட்டி முறை முதல் ...

மேலும் படிக்க »

ஓய்வு குறித்து எத்தனை முறை கேட்டாலும் பதிலில் மாற்றம் இல்லை. தொடர்ந்து விளையாடுவேன்; கேப்டன் டோனி பேட்டி

ஓய்வு குறித்து எத்தனை முறை கேட்டாலும் பதிலில் மாற்றம் இல்லை. தொடர்ந்து விளையாடுவேன்;  கேப்டன் டோனி பேட்டி

முதலாவது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றது. ‘ஓய்வு குறித்து எத்தனை முறை கேள்வி ...

மேலும் படிக்க »

உலககோப்பையில் முகமதுஷமி முக்கிய பங்கு வகிப்பார்: டோனி நம்பிக்கை

உலககோப்பையில் முகமதுஷமி முக்கிய பங்கு வகிப்பார்: டோனி நம்பிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20ஓவர்) வருகிற 24–ந்தேதி முதல் மார்ச் 6–ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி டாக்கா புறப்பட்டு சென்றது. முன்னதாக கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கேப்டன் டோனி கூறியதாவது:– முகமதுஷமி இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஆவார். காயத்தால் அவரை சரியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top