வங்காளதேசத்திற்கு எதிராக போராடி திரில் வெற்றி பெற்றது இந்தியா

வங்காளதேசத்திற்கு எதிராக போராடி திரில் வெற்றி பெற்றது இந்தியா

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர்-10 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் இந்திய அணி குரூப்2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்த இந்திய அணி ...

மேலும் படிக்க »

டி20 உலக கோப்பை: இங்கிலாந்திடம் போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்

டி20 உலக கோப்பை: இங்கிலாந்திடம் போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்

டி20 உலக கோப்பையின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டகாரர் ஜெஸன் ராய் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் 22 ரன்கள் எடுத்து நபி ...

மேலும் படிக்க »

“என் கனவு நாயகனான சச்சின் முன்பு ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது மகிழ்ச்சி’’ விராட் கோலி

“என் கனவு நாயகனான சச்சின் முன்பு ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது மகிழ்ச்சி’’ விராட் கோலி

“என் கனவு நாயகனான சச்சின் டெண்டுல்கர் முன்பு சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியைக் ...

மேலும் படிக்க »

டி-20 உலகக் கோப்பை: இலங்கை அணி மேற்கிந்தியத் தீவிடம் படு தோல்வியடைந்தது.

டி-20 உலகக் கோப்பை: இலங்கை அணி மேற்கிந்தியத் தீவிடம் படு தோல்வியடைந்தது.

இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நடப்புச் சாம்பியனான இலங்கை அணி இந்தப் போட்டியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும். பெங்களூரு சின்னஸ்வாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ...

மேலும் படிக்க »

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6 (5), 6-2 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை தோற்கடித்து ...

மேலும் படிக்க »

வங்காளதேசத்துடன் இன்று மோதல்: ஆஸ்திரேலிய அணி வெற்றி கணக்கை தொடங்குமா?

வங்காளதேசத்துடன் இன்று மோதல்: ஆஸ்திரேலிய அணி வெற்றி கணக்கை தொடங்குமா?

‘சூப்பர் 10’ சுற்றின் 10-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 8 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. அந்த அணி வங்காளதேசத்தை வீழ்கிரிக்கெட் த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை சாதனையைத் தக்கவைத்த இந்தியா: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

உலகக்கோப்பை சாதனையைத் தக்கவைத்த இந்தியா: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனை அடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் 11ஆவது முறையாகவும், 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் 5 ஆவது முறையாகவும் பாகிஸ்தானை இந்திய அணி வென்றது. ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவை எப்படியேனும் வென்று விட வேண்டும் ...

மேலும் படிக்க »

கொல்கத்தா மைதானத்தில் சாதிக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா மைதானத்தில் சாதிக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி ‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்தியா 2–வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ...

மேலும் படிக்க »

டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா–நியூசிலாந்து இன்று மோதல்

டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா–நியூசிலாந்து இன்று மோதல்

20 ஒவர் உலக கோப்பையில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. தர்மசாலாவில் மாலை 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா– நியூசிலாந்து (குரூப் 2) அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. வெற்றியுடன் தொடங்க அந்த அணி முயற்சிக்கும். டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், வாட்சன், ஸ்டீவன் சுமித், மிச்சேல் ...

மேலும் படிக்க »

வெற்றி நெருக்கடியில் இந்தியா: பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை

வெற்றி நெருக்கடியில் இந்தியா: பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை

6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர் 10 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் 19–வது ‘லீக்’ போட்டியில் நாளை இந்தியா–பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்னில் அதிர்ச்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top