20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அரை இறுதியில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி (126 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி (125 புள்ளிகள்) 3-வது ...

மேலும் படிக்க »

விராட்கோலி ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணிக்கு கேப்டன்

விராட்கோலி ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணிக்கு கேப்டன்

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கனவு அணியின் கேப்டனாக இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடந்த 6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற அணிகளின் வீரர்–வீராங்கனைகளின் சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அடங்கிய குழு, ஐ.சி.சி. ...

மேலும் படிக்க »

டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ரூ.23 கோடி பரிசு

டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ரூ.23 கோடி பரிசு

வெஸ்ட்இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2–வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. ஜோரூட் அதிகபட்சமாக 36 பந்தில் 54 ரன்னும் (7 பவுண்டரி), பட்லர் 22 ...

மேலும் படிக்க »

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அந்த அணி இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டி 20 உலகக் கோப்பை போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மேற்கிந்திய தீவுகள் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படவில்லை: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி கேப்டன் டெய்லர்

ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படவில்லை: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி கேப்டன் டெய்லர்

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை பெண்கள் இறுதி போட்டி நாளை கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டெய்லர் கூறும்பொழுது “அவர்கள் (ஆஸ்திரேலிய அணி) 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளனர். எங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.  நாங்கள் ...

மேலும் படிக்க »

டி 20 உலகக் கோப்பை;மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக் கோப்பை;மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி கோப்பையை வென்றாலும் இரண்டாவது முறையாக கோப்பை வென்ற அணி என்ற சாதனையை நிகழ்த்தும். ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக தனது நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் கடுமையான வார்த்தை போர் ...

மேலும் படிக்க »

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறார்?

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறார்?

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் மேற்பார்வையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அரையிறுதி வரை முன்னேறியது. அதன் பின்னர், இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் ...

மேலும் படிக்க »

9வது ஐபிஎல் போட்டி தொடர்: மும்பையில் 8–ந்தேதி தொடக்க விழா

9வது ஐபிஎல் போட்டி தொடர்: மும்பையில் 8–ந்தேதி தொடக்க விழா

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்று உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜஸ் தலா 1 முறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. 9–வது ஐ.பி.எல். போட்டித் ...

மேலும் படிக்க »

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள்!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதி சுற்றுக்குள்  மேற்கிந்திய தீவுகள் அணி நுழைந்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் பலப்பரீட்சை நடத்தின. 20  ஓவர்களின் ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு நல்ல செய்தி – அரையிறுதி போட்டியில் யுவராஜ் சிங் விளையாட வாய்ப்பு

இந்திய அணிக்கு நல்ல செய்தி – அரையிறுதி போட்டியில் யுவராஜ் சிங் விளையாட வாய்ப்பு

நாளை மும்பையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதுகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் ரன் எடுப்பதற்கு ஓட முடியாமல் தடுமாறினார். தசைபிடிப்பில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், யுவராஜ் சிங்க்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இணையதளம் ...

மேலும் படிக்க »
Scroll To Top