குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? மும்பையுடன் இன்று மோதல்

குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? மும்பையுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9–ந் தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை தினசரி ஒரு ஆட்டமே நடைபெற்று வருகிறது. இன்று 2 ஆட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ...

மேலும் படிக்க »

மெக்குல்லம்–பிஞ்ச் சிறப்பான தொடக்கத்தால் வெற்றி: குஜராத் கேப்டன் ரெய்னா

மெக்குல்லம்–பிஞ்ச் சிறப்பான தொடக்கத்தால் வெற்றி: குஜராத் கேப்டன் ரெய்னா

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜ்கோட்டில் நேற்று இரவு 6–வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் – சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய புனே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. டுபிளஸ்சிங் 69 ரன் எடுத்தார். அடுத்து ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டிகள் இடம் மாற்றம்: டிராவிட், கவாஸ்கர் அதிருப்தி

ஐ.பி.எல். போட்டிகள் இடம் மாற்றம்: டிராவிட், கவாஸ்கர் அதிருப்தி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய 3 மைதானங்களில் நடக்கிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மராட்டிய மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை மாற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் வருகிற 30–ந்தேதிக்கு பிறகு ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டோனி, ரெய்னா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டோனி, ரெய்னா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல்

நடப்பு 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் குஜராத் மாநிலம் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் முன்னணி பைக் வீராங்கனையான வீனு பாலிவால் சாலை விபத்தில் உயிரிழந்தார்

இந்தியாவின் முன்னணி பைக் வீராங்கனையான வீனு பாலிவால் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அரசு மருத்துவமனையில் அவருக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 44 வயதான அவர் 180 கி.மீ. வேகம் செல்லும் ஹார்லி டேவிட்சன் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். காஷ்மீரில் தொடங்கிய பயணத்தை ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல்.போட்டியில் அதிக அரைசதம் அடித்து காம்பீர் சாதனை

ஐ.பி.எல்.போட்டியில் அதிக அரைசதம் அடித்து காம்பீர் சாதனை

9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன் குவித்தது. கேப்டன் காம்பீர் 64 ரன்னும், மனீஷ் பாண்டே 52 ரன்னும் எடுத்தனர். அடுத்து ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றி

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ரக்பி வீரர் சுட்டுக்கொலை

அமெரிக்க ரக்பி வீரர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சுமித் நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் ரக்பி அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தார். கடந்த 2010ல் தேசிய கால்பந்து லீக்கில் சாம்பியன் பட்டத்தை இவரது அணி பெற்றது. 2014ம் ஆண்டில் ரக்பி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் இவர் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு இவரது ...

மேலும் படிக்க »

42 பந்தில் 82 ரன்: டி வில்லியர்சுக்கு கோலி பாராட்டு

42 பந்தில் 82 ரன்: டி வில்லியர்சுக்கு கோலி பாராட்டு

9–வது ஐ.பி.எல். 20 ஒவர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி 45 ரன் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை தோற்கடித்தது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. ...

மேலும் படிக்க »

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு 3–வது வெற்றி 5–1 கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு 3–வது வெற்றி 5–1 கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி 3–வது வெற்றியை ருசித்தது.   25–வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. வருகிற 16–ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, ...

மேலும் படிக்க »
Scroll To Top