உலகின் சிறந்த விளையாட்டுவீரர் லாரியஸ் விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிக்குக்கு வழங்கப்பட்டது

உலகின் சிறந்த விளையாட்டுவீரர் லாரியஸ் விருது  டென்னிஸ் வீரர் ஜோகோவிக்குக்கு வழங்கப்பட்டது

விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்ளுக்கு விருது வழங்கும் விழா பெர்லின் நகரில் நடைபெற்றது. உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிக் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். இந்த விருதை அவருக்கு பார்முலா ஒன் கார் பந்தய ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் : மும்பை – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் : மும்பை – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று (ஏப்.20) நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை அணி இது வரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. எனவே பெங்களூருக்கு எதிரான இந்த ...

மேலும் படிக்க »

கெய்ல் இரண்டு போட்டிகளில் ஓய்வு

கெய்ல் இரண்டு போட்டிகளில் ஓய்வு

ஐபிஎல் கிரிக்கெட்டில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கெய்லின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் ஜமைக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை எளிதில் தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றியை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை தீபா

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை தீபா

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பிரேசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தகுதிச் சுற்றில் 4-வது இடம் பிடித்ததை அடுத்து அவர் ஒலிம்பிக்ஸில் இந்தியா ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் பாகிஸ்தான் தேர்வு குழு தலைவராக நியமனம்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் பாகிஸ்தான் தேர்வு குழு தலைவராக நியமனம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார். பின்னர் 46 வயதான இன்ஜமாம் உல்-ஹக் நிருபர்களிடம் கூறும் போது, ‘பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் தேர்வாளர் ...

மேலும் படிக்க »

சர்வதேச கால்பந்து போட்டிகளில் 500 கோல்கள் அடித்து மெஸ்சி சாதனை

சர்வதேச கால்பந்து போட்டிகளில் 500 கோல்கள் அடித்து மெஸ்சி சாதனை

அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி சர்வதேச அளவில் 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். வேலன்சியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் கோல் அடித்ததின் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். சர்வதேச போட்டிகள் மற்றும் கிளப் போட்டிகளில் சேர்த்து 500 கோல்களை மெஸ்சி அடித்திருக்கிறார். இதில் இடது காலால் 406 ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல்: மும்பை அணியை விழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

ஐ.பி.எல்: மும்பை அணியை விழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

மும்பை வாக்கடே மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.  நாளை திருமணம் நடைபெறவுள்ளதால் ஜடேஜா குஜராத் அணியில் இடம்பெறவில்லை. மும்பை அணியில் ரொகித் சர்மாவும், பார்த்திவ் படேலும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். ரொகித் 7 ரன்களில் குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பாண்டியா ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ...

மேலும் படிக்க »

குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? மும்பையுடன் இன்று மோதல்

குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? மும்பையுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9–ந் தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை தினசரி ஒரு ஆட்டமே நடைபெற்று வருகிறது. இன்று 2 ஆட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top