இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுபப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்திய ஏ அணி மற்றும் ஜூனியர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த அபே ஷர்மாவை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பிசிசிஐ ...

மேலும் படிக்க »

சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்

சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்

ஓய்வுபெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல அணியில் இடம் கிடைத்துள்ளது. தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மண்டல அணிக்களுக்கு இடையேயான உள்ளூர் தொடர் கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளியில் வருகிற 24 ஆம் தேதி முதல் ஜூன் 6 வரை நடைபெற உள்ளது. இதில், ஓ.எம்.போசாலே தலைமயிலான மேற்குமண்டல ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் போட்டிக்கான ரஷிய டென்னிஸ் அணியில் ஷரபோவா

ஒலிம்பிக் போட்டிக்கான ரஷிய டென்னிஸ் அணியில் ஷரபோவா

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ரஷியாவைச் சேர்ந்த அவர் ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கினார். இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் மீண்டும் விளையாட முடியும் என்று நம்பிக்கையில் அவர் உள்ளார். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான ரஷிய டென்னிஸ் அணியில் மரியா ஷரபோவா பெயர் ...

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு ஐபிஎல் தொடரிலும் கெய்லுக்கு சிக்கல்

சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு ஐபிஎல் தொடரிலும் கெய்லுக்கு சிக்கல்

பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்லுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரின்போது, பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசி கெய்ல் சர்ச்சையில் சிக்கினார். இதனால், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி கெய்ல் உடனான ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: இருமுறை சாம்பியன் வென்ற கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் அணி

ஐபிஎல் கிரிக்கெட்: இருமுறை சாம்பியன் வென்ற கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத் அணி

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றியை வசப்படுத்தியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டீங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அந்த அணியின், யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ரன்கள் ...

மேலும் படிக்க »

2–வது தகுதி சுற்றில் குஜராத்துடன் மோதுவது யார்?: ஐதராபாத்–கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

2–வது தகுதி சுற்றில் குஜராத்துடன் மோதுவது யார்?: ஐதராபாத்–கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். போட்டியின் ‘பிளேஆப்’ சுற்று நேற்று தொடங்கியது. முதலில் நடந்த ‘குவாலியையர் 1’ ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது. இன்று 2–வது ஆட்டமான எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) நடக்கிறது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரை சர்ஸ் ஐதராபாத்–காம்பீர் தலைமையிலான கொல்கத்தா ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஐ.பி.எல். சீசன் 9-ன் முதல் குவாலிபையர் சுற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு-குஜராத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு-குஜராத் அணிகள் இன்று மோதல்

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் (18 புள்ளி), பெங்களூரு (16 புள்ளி), ஐதராபாத் (16 புள்ளி), கொல்கத்தா (16 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி), டெல்லி டேர்டெவில்ஸ் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் அஸ்வின் 2–வது இடத்தில் நீடிப்பு

டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் அஸ்வின் 2–வது இடத்தில் நீடிப்பு

ஹெட்டிங்லேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், ஜோ ரூட் (இங்கிலாந்து) 2–வது இடத்திலும், வில்லியம்சன் (நியூசிலாந்து) 3–வது இடத்திலும் தொடருகிறார்கள். ஹெட்டிங்லே டெஸ்டில் ...

மேலும் படிக்க »

அகில இந்திய ஆக்கி போட்டி: ஒடிசா, பெங்களூரு அணிகள் வெற்றி

அகில இந்திய ஆக்கி போட்டி: ஒடிசா, பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 8-ம் ஆண்டு அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 4-ம் நாளான நேற்று காலை நடந்த முதலாவது போட்டியில் மும்பை ஆர்.சி.எப். அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் மோதின. போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்தில் சென்னை ...

மேலும் படிக்க »
Scroll To Top