இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், சீனத்தைபே வீராங்கனை பாய் யூ போவை எதிர்கொண்டார். 63 நிமிடம் நீடித்த இந்த மோதலில் 3 ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த சீசனில் மழை போட்டிக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்துகிறது. பலத்த மழை காரணமாக 9–வது நாளான நேற்று முன்தினம் ஒரு ஆட்டம் கூட நடத்தப்படவில்லை. பிரெஞ்ச் ஓபனில் மழையால் ஒரு நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்தாவது கடந்த 16 ஆண்டுகளில் ...

மேலும் படிக்க »

சச்சின் மகனுக்காக ஓரம் கட்டப்பட்ட சாதனை வீரர்

மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ரன்கள் (323 பந்து, 129 பவுண்டரி, 59 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார். பண்டாரி கோப்பைக்கான போட்டியில் ஆர்.கே.காந்தி பள்ளிக்காக ஆடிய அவர் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிராக இந்த சாதனையை ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன்: 9-ஆவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

பிரெஞ்சு ஓபன்: 9-ஆவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 9-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற வேண்டிய ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன. பிரெஞ்சு ஓபனில் கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. செவ்வாய்க்கிழமையும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ...

மேலும் படிக்க »

பெங்களூரில் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமி இடமாற்றம்?

பெங்களூரில் இருந்து தேசிய கிரிக்கெட் அகாடமி இடமாற்றம்?

தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூரில் உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய முடிவு செய்த கிரிக்கெட் வாரியம் அதற்கான நிலத்தை ஒதுக்குமாறு அம்மாநில அரசிடம் கேட்டது. 2010–ம் ஆண்டு 49 ஏக்கர் நிலத்தை ரூ.50 கோடிக்கு கர்நாடக அரசு வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் 2013–ம் ஆண்டு நிலம் விற்பனை சட்டவிரோதம் என்று ...

மேலும் படிக்க »

தேசிய குத்துச்சண்டை: தமிழகத்துக்கு 3 வெண்கலம்

பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விருதுநகர் பள்ளி மாணவி உள்ளிட்ட தமிழக மாணவிகள் 3 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர். விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 5,6 ஆகிய தேதிகளில் மாநில அளவில் மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ...

மேலும் படிக்க »

இவானோவிச்சை வெளியேற்றினார் ஸ்விட்டோலினா

இவானோவிச்சை வெளியேற்றினார் ஸ்விட்டோலினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிச், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் 7-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 18-ஆவது ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துபோட்டி : 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் அணிகள்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துபோட்டி : 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் அணிகள்

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை ...

மேலும் படிக்க »

உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய விராட் கோலி

உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் விளையாட்டு வீரர்களுக்கு, அவர்கள் நடிக்கும் விளம்பரங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் மார்க்கெட் மதிப்பு உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஃப்ரோ என்ற விளையாட்டு நாளிதழ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் ...

மேலும் படிக்க »
Scroll To Top