இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் சதம்

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் சதம்

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து வென்று தொடரை கைப்பற்றிவிட்டது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று லார்ட்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கேப்டன் ...

மேலும் படிக்க »

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடுவேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடுவேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் 11 வருடங்களாக இடம்பிடித்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், டி20 தொடரில் இடம் கிடைத்தது. ஒரு நேரத்தில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரெய்னாவிற்கு இடம் கிடைத்தது. அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா அணி கால் இறுதிக்கு தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா அணி கால் இறுதிக்கு தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே, ‘பி’ பிரிவில் ஹைதி, ...

மேலும் படிக்க »

ஊக்கமருந்து விவகாரம்: ஷரபோவாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஊக்கமருந்து விவகாரம்: ஷரபோவாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை

பெண்கள் டென்னிசில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஷியாவின் மரியா ஷரபோவா. இவர் டென்னிஸ் அதிக அளவு சாதிக்காவிட்டாலும் விளம்பரங்கள் மூலம் பணங்களை வாரிக்குவித்து வருகிறார். உலகஅளவில் அதிக பணம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற பெயரை கடந்த சில வருடங்களை தக்க வைத்துக்கொண்டிருந்தார். இவர் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொண்டார். ...

மேலும் படிக்க »

சென்னையில் தேசிய அளவிலான படகு போட்டி தண்ணீர் விளையாட்டு மையத்தில் இன்று தொடக்கம்

சென்னையில் தேசிய அளவிலான படகு போட்டி தண்ணீர் விளையாட்டு மையத்தில் இன்று தொடக்கம்

இந்திய படகுப் போட்டி கூட்டமைப்பின் பொருளாளர் பாலாஜி, தமிழ்நாடு படகு போட்டி சங்கத்தின் தலைவர் சாக்கோ கன்டத்தில் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான முதலாவது தேசிய சேலஞ்சர் ஸ்பிரின்ட் துடுப்பு படகு சாம்பியன் போட்டிகள் சென்னையில் இன்று முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. போரூரில் உள்ள  ராமச்சந்திரா ஆர்த்ரோகோபி ...

மேலும் படிக்க »

சுஷில் குமார் – நர்சிங் விவகாரம்: தில்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சுஷில் குமார் – நர்சிங் விவகாரம்: தில்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரிய சுஷில் குமார் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. 31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவிலிருந்து நர்சிங் யாதவ் தகுதி பெற்றார். ...

மேலும் படிக்க »

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக அம்மா வாரச்சந்தை திறக்கப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி செல்லக்கூடிய வகையில் இந்த வாரச்சந்தை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. ‘‘200 கடைகள் இடம் பெறும் அம்மா வாரச்சந்தையை அமைப்பதற்கான ...

மேலும் படிக்க »

முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்புத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் ...

மேலும் படிக்க »

தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்

தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்

புதுச்சேரி மாநில கூடைப்பந்து சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் 67-வது தேசிய ஜூனியர் கூடைப்பந்து ‘சாம்பியன் ஷிப்’ போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 26 மாநிலங்களை சேர்ந்த அணியினரும், பெண்கள் பிரிவில் 22 மாநிலங்களை சேர்ந்த அணியினரும் கலந்து கொண்டனர். இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின. ...

மேலும் படிக்க »

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. இதன்படி 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா இன்று முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top