ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷிய அணி சுலோவக்கியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு ‘தண்ணி’ காட்டிய ஐஸ்லாந்து டிரா கண்டது. 15–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2–வது ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி; பனாமாவை வீழ்த்தி காலிறுதியில் சிலி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி;  பனாமாவை வீழ்த்தி காலிறுதியில் சிலி

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியில் பனாமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சிலி அணி காலிறுதிக்கு முன்னேறியது. எட்வர்டோ வார்கஸ், அலெகிஸிஸ் சான்சேஸ் ஆகிய சிலியின் முன்னணி வீரர்கள் ஆகியோர் தலா 2 கோல்களை அடிக்க 4-2 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து போட்டி: பெல்ஜியத்தை பதம் பார்த்தது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து போட்டி: பெல்ஜியத்தை பதம் பார்த்தது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை பதம் பார்த்த இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ-2016) பிரான்சில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு ...

மேலும் படிக்க »

கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே விண்ணப்பம்

கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக இருக்கிறது. பயிற்சியாளராக இருக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. கடந்த 10–ந்தேதி வரை அதற்கான அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடு முடிந்த நிலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 57 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதாக ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ...

மேலும் படிக்க »

கோபா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி-அமெரிக்கா சதி…

கோபா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி-அமெரிக்கா சதி…

5–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் பெரு அணிகள் மோதின. இதில் பெரு அணியிடம் 1-0 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பிரேசில் போட்டியில் இருந்து வெளியேறியது.  கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சர்ச்சைக்குரிய கோல் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்தும், அது உள்ளூர் அணிக்கு சாதகமாக தயாரிக்கப்படுவது குறித்தும் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை தெரிவித்துள்ளது. லண்டனில் கூடிய இந்த கமிட்டி டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது. அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என கமிட்டி ...

மேலும் படிக்க »

எனது ஆட்டத்தைக் கண்டு லாரா அஞ்சினார்:சுயசரிதையில் கெயில் தகவல்

எனது ஆட்டத்தைக் கண்டு லாரா அஞ்சினார்:சுயசரிதையில் கெயில் தகவல்

2005-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் 317 ரன்கள் குவித்தபோது எனது ஆட்டத்தைக் கண்டு பிரையன் லாரா பயந்தார். நான் அவருடைய சாதனையை முறியடித்துவிடுவேனோ என அவர் அஞ்சினார் என்று கிறிஸ் கெயில் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில், “சிக்ஸ் மெஷின்: ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது பிரான்ஸ் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது பிரான்ஸ் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.   15–வது ஐரோப்பிய கால்பந்து (யூரோ) திருவிழா பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் டிரா ஆனது

சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி போட்டி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் டிரா ஆனது

லண்டனில் சாம்பியனஸ் டிராபி ஆக்கி போட்டி துவங்கியுள்ளது. இதில், தனது முதல் போட்டியில் இந்தியா ஜெர்மனியுடன் மோதியது. சர்தார் சிங் தற்போது ஓய்வில் இருப்பதால் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் வி.ஆர்.ரகுநாத் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 24-வது ...

மேலும் படிக்க »
Scroll To Top