ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் சதீஷ் தேர்வு

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் சதீஷ் தேர்வு

ரியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிக்கு தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தேர்வாகியுள்ளார். பாட்டியாலாவில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம், அதிகபட்சமாக 336 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார். இதனையடுத்து ரியோ ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த  இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. கவுரவமிக்க ஆக்கி போட்டிகளில் சாம்பியன்ஸ் கோப்பையும் ஒன்று. 6 முன்னணி அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதில் கடைசிகட்ட லீக் ஆட்டங்களில் கட்டாயம் வென்றாக வேண்டிய ...

மேலும் படிக்க »

மே.இ.தீவுகளை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா:ஆம்லா சதம்; இம்ரான் தாஹிர் – 7வி/45

மே.இ.தீவுகளை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா:ஆம்லா சதம்; இம்ரான் தாஹிர் – 7வி/45

முத்தரப்புக் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் 139 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் தொடக்க வீரர் ஆம்லா 110 ரன்கள் குவித்தார். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 45 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளை சரிவுக்குள்ளாக்கினார். செயின்ட் கிட்ஸில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ...

மேலும் படிக்க »

ரஷிய ரசிகர்கள் பலர் வன்முறைகளை நடத்த தயாராக வந்தவர்கள் – பிரான்ஸ்

யூரோ 2016 கால்பந்து போட்டிகளை காண வந்துள்ள 150 ரஷியர்கள் அதீத வன்முறைகளை செயல்படுத்த நன்கு தயார் நிலையில் வந்தவர்கள் என்று பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு அதிவேக தாக்குதல்களை நடத்தியுள்ளதால் தான், மார்செய்யில் இங்கிலாந்து ரசிகர்களோடு மோதிய பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து ரஷியர்களால் தப்பிக்க முடிந்துள்ளது என்று மார்செய் ...

மேலும் படிக்க »

யூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

யூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

யூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு சுமார் 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது. விளையாட்டு அரங்கிற்குள் இனிமேல் வன்முறை நிகழ்ந்தால் அந்த அணி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மார்செய்யில் ரஷிய மற்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இடையில் ...

மேலும் படிக்க »

அர்ஜென்டினா ஹாட்ரிக் வெற்றி; கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில்

அர்ஜென்டினா ஹாட்ரிக் வெற்றி; கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில்

கோபா அமெரிக்கா கால்பந்தில் அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டினா அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. மேலும் இந்த தொடரில் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றது. டி பிரிவில் நடைபெற்ற இந்த ...

மேலும் படிக்க »

தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார்

தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, 350 பேரை அவுட் செய்த முதல் இந்திய கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 33-வது ஓவரை பூம்ரா வீசியபோது, தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 350 அவுட்களை செய்த முதல் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்தது. பிரான்ஸின் லில்லே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் ரஷிய அணியின் வசமே பந்து இருந்தது. அதேநேரத்தில் ஸ்லோவாக்கிய அணி தங்கள் வசம் பந்து வரும்போதெல்லாம் அதை கோலாக மாற்ற முயற்சித்தது. ...

மேலும் படிக்க »

கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்திய அணி, கடைசி ஆட்டத்திலும் வென்றதன் மூலம் ஜிம்பாப்வேயை “ஒயிட் வாஷ்’ ஆக்கியுள்ளது. ஜிம்பாப்வே அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவிடம் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷிய அணி சுலோவக்கியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு ‘தண்ணி’ காட்டிய ஐஸ்லாந்து டிரா கண்டது. 15–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2–வது ...

மேலும் படிக்க »
Scroll To Top