முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முத்தரப்புக் கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.5 ஓவர்களில் 285 ...

மேலும் படிக்க »

செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’: வெளிநாடுகளில் நடைபெறும்

செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’: வெளிநாடுகளில் நடைபெறும்

‘மினி ஐபிஎல்’ என்ற பெயரில் குறுகிய வடிவிலான புதிய டி20 போட்டியை வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டில் நடத்த உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டம் தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பிசிசிஐ, வரும் செப்டம்பர் மாதத்தில் “மினி ஐபிஎல்’ அல்லது “ஐபிஎல் ஓவர்சீஸ்’ ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்தில் கொலம்பியாவை வீழ்த்திய சிலி அர்ஜென்டினாவுடன் 27–ந் தேதி இறுதிப்போட்டிக்கு தயார்

கோபா அமெரிக்கா கால்பந்தில் கொலம்பியாவை வீழ்த்திய  சிலி அர்ஜென்டினாவுடன் 27–ந் தேதி இறுதிப்போட்டிக்கு தயார்

45–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் சிலி அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. அரை இறுதியில் சிலி அணி 2–0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் பளுதூக்குதல்:ரஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்குத் தடை

ஒலிம்பிக் பளுதூக்குதல்:ரஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்குத் தடை

ரியோ டி ஜெனீரோவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியா, கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் பளுதூக்கும் வீரர்களுக்கு சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக், 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் ஆகியவற்றில் பங்கேற்ற வீரர்களின் இரண்டாவது மாதிரியில் மேற்கொண்ட சோதனையின்போது 20 ...

மேலும் படிக்க »

பிரீமியர் ஃபுட்ஸாலில் பால் ஸ்கோலஸ்

பிரீமியர் ஃபுட்ஸாலில் பால் ஸ்கோலஸ்

பிரீமியர் ஃபுட்ஸால் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் பால் ஸ்கோலஸ் இணைந்து விளையாட உள்ளார். ஃபுட்ஸால் போட்டியின் 3 சீசன்களில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பால் ஸ்கோலஸ் கூறியதாவது: ஃபுட்ஸால் விளையாட்டு, கால்பந்து வீரர்களின் திறமையை மேம்படுத்தும் விளையாட்டு முறையாக உள்ளது. இப்போட்டி தற்போது உலக அளவில் பிரபலமடைந்து ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்து:இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி மோதல்

கோபா அமெரிக்கா கால்பந்து:இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி மோதல்

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி அணிகள் மோதுகின்றன. முன்னதாக, முதலாவது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது ஆர்ஜென்டீனா. இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிச் சுற்று சிலி-கொலம்பியா அணிகள் இடையே சிகாகோவில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து

யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து அணி. முன்னதாக, அந்த அணிக்கும் இத்தாலிக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் தீவிரமாக விளையாடின. சம பலத்துடன் விளையாடியதால் இரு அணிகளுமே முதல் ...

மேலும் படிக்க »

தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : மேரி கோம்

தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : மேரி கோம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ள இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேரி கோம், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய மண்டல தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததன் மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கான முதல் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர், கடந்த மே ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார். இதன்மூலம், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக்கில் மேரி கோம் இல்லை: இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

ரியோ ஒலிம்பிக்கில் மேரி கோம் இல்லை: இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சிறப்பு அனுமதி மூலம் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் கோரிக்கையை , சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துள்ளதாக சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மேரி கோமின் கனவு தகர்ந்தது. தகுதிச் சுற்றில் மேரி கோம் ...

மேலும் படிக்க »
Scroll To Top