விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 28-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கியூரி 7-6 (6), 6-1, 3-6, 7-6 (5) ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: போலந்தை பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது போர்ச்சுக்கல்!

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: போலந்தை பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது  போர்ச்சுக்கல்!

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது கால்இறுதியில் போர்ச்சுகல் அணி பெலால்டி ஷூட்–அவுட்டில் 5–3 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. 15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மார்செலியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்–போலந்து அணிகள் பலப்பரீட்சை ...

மேலும் படிக்க »

ஓய்வு பெறவேண்டாம்: மெஸ்ஸிக்கு பீலே அறிவுரை!

ஓய்வு பெறவேண்டாம்: மெஸ்ஸிக்கு பீலே அறிவுரை!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆர்ஜென்டீனா இழந்ததைத் தொடர்ந்து அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இம்முடிவை மறுபரீசலனை செய்யவேண்டும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கூறியுள்ளார். ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட மெஸ்ஸி, அது தொடர்பாக கூறியபோது, “இது ...

மேலும் படிக்க »

2024-ல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால் ரோம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: இத்தாலி கிரிக்கெட் சங்க தலைவர் உறுதி

2024-ல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால் ரோம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: இத்தாலி கிரிக்கெட் சங்க தலைவர் உறுதி

ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. அடுத்த ஒலிம்பிக் தொடர் 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடத்தப்படுகிறது. அதன்பின் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரை நடத்தும் உரிமையை பெறும் போட்டியில் இத்தாலியின் ரோம், பிரான்ஸின் பாரிஸ், அமெரிக்காவின் ...

மேலும் படிக்க »

யூரோ 2016: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் வேல்ஸ் அணி

யூரோ 2016: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் வேல்ஸ் அணி

பிரான்ஸில் நடைபெறும் யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வலுவான பெல்ஜியம் அணியை வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் இந்த அதிர்ச்சிகரத் தோல்வியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று கூறப்படுகிறது. வேல்ஸ் அணி தரவரிசையில் 26-வது இடத்தில் ...

மேலும் படிக்க »

ஐசிசி பதவியை துறந்தார் ரவி சாஸ்திரி

ஐசிசி பதவியை துறந்தார் ரவி சாஸ்திரி

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் ஊடகப் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த ரவி சாஸ்திரி, அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: நான் எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன். தொலைக்காட்சி ...

மேலும் படிக்க »

ஜோகோவிச்சைத் தோற்கடிக்கமுடியும்: ஃபெடரர் நம்பிக்கை

ஜோகோவிச்சைத் தோற்கடிக்கமுடியும்: ஃபெடரர் நம்பிக்கை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார். இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்களில் டேனியல் இவான்ஸை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஃபெடரரும் ஜோகோவிச்சும் தொடர்ந்து வெற்றி பெற்றால், அரையிறுதியில் மோதமுடியும். இந்தப் போட்டி ...

மேலும் படிக்க »

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-10, 21-12 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டேவிட்டை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். சாய் பிரனீத், பிரனாய், ஹர்ஷில் ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தான்வி லாத், ருத்விகா ஷிவானி ஆகியோர் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி- இத்தாலி இன்று மோதல்

ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி- இத்தாலி இன்று மோதல்

  ஐரோப்பிய கால்பந்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் சாம்பியன் இத்தாலியும் யுத்தத்தில் குதிக்கின்றன. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்த அணிகள் இல்லை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடப்பு தொடரில் ஒரு கோல் கூட ...

மேலும் படிக்க »

முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ரவி சாஸ்திரி:கங்குலி சாடல்

முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ரவி சாஸ்திரி:கங்குலி சாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் பொறுப்பு என அவர் நினைத்தால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் அர்த்தம் என முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. ...

மேலும் படிக்க »
Scroll To Top