யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கால்பந்து அரையிறுதி போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது. போர்ச்சுகல் அணி 2-0 என்ற என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணி இறுதி போட்டியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. 2004 -ஆம் ஆண்டு சொந்த ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் ஃபெடரர் 6-7 (4), 4-6, 6-3, 7-6 (9), 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். 3 மணி, 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் – மரின் சிலிச் இன்று மோதல்

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் – மரின் சிலிச் இன்று மோதல்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு காலிறுதி ஆட்டத்தில் 17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றவரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) – குரோஷியா வீரர் மரின் சிலிச்சுடன் மோதுகிறார். அவர் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ...

மேலும் படிக்க »

கெய்ல் அதிரடி சதம்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது தல்லாவாஸ்

கெய்ல் அதிரடி சதம்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது தல்லாவாஸ்

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கெய்ல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பிராவோ அணியின் அம்லா, மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ...

மேலும் படிக்க »

மொகமது ஆமீரிடம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ட்ரெஸ்கோதிக் சொல்கிறார்

மொகமது ஆமீரிடம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ட்ரெஸ்கோதிக் சொல்கிறார்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் பந்தை சந்திக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் என்று டிட்ரெஸ்கோதிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி சோமர்செட் அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் சோமர்செட் அணி 128 ரன்னில் சுருண்டது. சோமர்செட் அணியில் இங்கிலாந்து அணிக்காக 2000 முதல் 2006-வரை தொடக்க வீரராக விளையாடிய மார்கஸ் ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் தகுதி சுற்று: காயம் காரணமாக உசேன் போல்ட் விலகல்

ஒலிம்பிக் தகுதி சுற்று: காயம் காரணமாக உசேன் போல்ட் விலகல்

ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரர்–வீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் யோஹன் பிளாக் 9.95 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். அரை இறுதிப்போட்டியில் 10.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த உசேன்போல்ட் வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் 5–2 கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் 5–2 கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதி ஆட்டம் 15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி சைன்ட் டெனிஸ் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: கால் இறுதியில் பெடரர், செரீனா வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: கால் இறுதியில் பெடரர், செரீனா வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 29–ம் நிலை வீரர் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 28-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கியூரி 7-6 (6), 6-1, 3-6, 7-6 (5) ...

மேலும் படிக்க »
Scroll To Top