ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- போர்ச்சுகல் அணிகள் இன்று நள்ளிரவு யுத்தத்தில் இறங்குகின்றன. 15-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) பிரான்சில் ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான ஒவ்வொரு போட்டிக்குமான தகுதிச் சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. சில போட்டிகளுக்கு தற்போதும் தகுச்சுற்று நடைபெற்று வருகிறது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான தொடர் வெனிசுலாவில் உள்ள வர்காஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் ரியோவிற்கு தகுதி பெறுவார்கள். அதாவது, ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

கடந்த சில மாதங்களுக்கு முன் தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா என்ற கொடூர வைரஸ் நோய் பரவியது. இந்த நோய் குறிப்பாக கர்ப்பிணி பெண்ணை மட்டும் தாக்கும். கர்ப்பிணி பெண்ணை இந்த வைரஸ் தாக்கிவிட்டால், அது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை பாதிக்கும். இதனால் பிரேசில் நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் தொடரை சில வீரர்கள் புறக்கணித்தனர். இந்த ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் நேற்று ஜெர்மன் வீராங்கனை ஆங்கெலிக் கெர்பரைத் தோற்கடித்து , கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார் செரினா வில்லியம்ஸ். நேற்று லண்டனின் விம்பிள்டனில் நடந்த பெண்கள் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து ஆடிய , ஜெர்மனியின் ஆங்கெலிக் கெர்பரை, 7-5, 6-3 என்ற கணக்கில் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ...

மேலும் படிக்க »

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான கிதுருவான் விதனாகே கடந்த 16-ம் தேதி கொழும்பில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஐசிசி விதிமுறையை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்த தண்டனை மூலம் இவர் சர்வதேச போட்டி மட்டுமல்ல, இலங்கை ‘ஏ’ அணி, ...

மேலும் படிக்க »

பயிற்சிப் போட்டி:இந்தியா-மே.இ. தீவுகள் வாரியத் தலைவர் அணி மோதல்

பயிற்சிப் போட்டி:இந்தியா-மே.இ. தீவுகள் வாரியத் தலைவர் அணி மோதல்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் கிட்ஸில் சனிக்கிழமை தொடங்குகிறது. புதிய பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் மேற்பார்வையில் களமிறங்குகிறது இந்திய அணி. காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியின் உடற்தகுதியை இந்தப் போட்டியின் மூலம் சோதிக்க கும்ப்ளே முடிவு ...

மேலும் படிக்க »

மீண்டும் விம்பிள்டனில் விளையாடுவேன்: ஃபெடரர் நம்பிக்கை

மீண்டும் விம்பிள்டனில் விளையாடுவேன்: ஃபெடரர் நம்பிக்கை

ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-7 (3), 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ். அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார். பிரான்ஸின் மார்சீலி ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து; ஜெர்மனியை வீழ்த்தி முன்னேறியது பிரான்ஸ்! ஃபைனலில் போர்ச்சுகலை சந்திக்கிறது

ஐரோப்பிய கால்பந்து;  ஜெர்மனியை வீழ்த்தி முன்னேறியது பிரான்ஸ்! ஃபைனலில் போர்ச்சுகலை சந்திக்கிறது

யூரோ கோப்பை- ஐரோப்பிய கால்பந்து இறுதிச்சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் அந்த அணி, நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸின் மார்சீலி நகரில் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில், பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதின. சர்வதேசப் போட்டிகளில் பிரான்ஸ் அணி கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் ஒன்றில்கூட தோற்கவில்லை. ஜெர்மனி அணி கடைசியாக விளையாடிய ...

மேலும் படிக்க »
Scroll To Top