சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக தடுப்பு ஆட்டக்காரர் சுஷிலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ரிது ராணி, ஃபார்மில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மற்றொரு தடுப்பு ஆட்டக்காரரான ...

மேலும் படிக்க »

ஜப்பானில் நடைபெறும் சூப்பர் பார்முலா கார் பந்தயத்தில் சாதனை படைப்பேன்: நரேன்கார்த்திகேயன் பேட்டி

ஜப்பானில் நடைபெறும் சூப்பர் பார்முலா கார் பந்தயத்தில் சாதனை படைப்பேன்: நரேன்கார்த்திகேயன் பேட்டி

கோவையில் நடந்த ஒரு விழாவில் பார்முலா–1 கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டார். ஆரம்ப கால கட்டத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைப்பது குறித்து எனக்கு எந்த விழிப்புணர்வும் கிடையாது . ஆனால் தற்போது அது எனக்கு தேவையான ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் கார் பந்தய வீரர்களுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது முக்கியமானதாகும். நான் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இரு வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை ...

மேலும் படிக்க »

ஐரோப்பியக் கோப்பையை முதல் முறையாக வென்றது போர்ச்சுக்கல் அணி

ஐரோப்பியக் கோப்பையை முதல் முறையாக வென்றது போர்ச்சுக்கல் அணி

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் அணி முதன் முறையாக  சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கூடுதல் நேரத்தில் மாற்றுவீரராக களம் இறங்கிய ஈடர் அடித்த அபாரமான கோல் மூலம் அந்த அணி பிரான்சை வீழ்த்தி கோப்பையை வென்றது. உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் கடந்த ஒரு மாதத்திற்கும் ...

மேலும் படிக்க »

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி இன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி இந்திய அணி வெஸ்ட் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- போர்ச்சுகல் அணிகள் இன்று நள்ளிரவு யுத்தத்தில் இறங்குகின்றன. 15-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) பிரான்சில் ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான ஒவ்வொரு போட்டிக்குமான தகுதிச் சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. சில போட்டிகளுக்கு தற்போதும் தகுச்சுற்று நடைபெற்று வருகிறது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான தொடர் வெனிசுலாவில் உள்ள வர்காஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் ரியோவிற்கு தகுதி பெறுவார்கள். அதாவது, ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

கடந்த சில மாதங்களுக்கு முன் தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா என்ற கொடூர வைரஸ் நோய் பரவியது. இந்த நோய் குறிப்பாக கர்ப்பிணி பெண்ணை மட்டும் தாக்கும். கர்ப்பிணி பெண்ணை இந்த வைரஸ் தாக்கிவிட்டால், அது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை பாதிக்கும். இதனால் பிரேசில் நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் தொடரை சில வீரர்கள் புறக்கணித்தனர். இந்த ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் நேற்று ஜெர்மன் வீராங்கனை ஆங்கெலிக் கெர்பரைத் தோற்கடித்து , கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார் செரினா வில்லியம்ஸ். நேற்று லண்டனின் விம்பிள்டனில் நடந்த பெண்கள் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து ஆடிய , ஜெர்மனியின் ஆங்கெலிக் கெர்பரை, 7-5, 6-3 என்ற கணக்கில் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ...

மேலும் படிக்க »
Scroll To Top